Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

In இலங்கை
Published: 10:44 GMT, Jan 13, 2018 |
0 Comments
1061
This post was written by : Vithushagan
download

நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முன்மாதிரியைக் காட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விடயத்தை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்திலுள்ள அரசியல் வாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நாடாளுமன்றம் நடைபெறும் போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற  உறுப்பினரும் சபையில் இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)