Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட-மேற்கு வேல்ஸ் விபத்து: உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

In
Updated: 10:43 GMT, Jan 13, 2018 | Published: 10:43 GMT, Jan 13, 2018 |
0 Comments
1207
This post was written by : Risha

வட-மேற்கு வேல்ஸில் கார் விபத்தில் உயிரிழந்த குழந்தையும், பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குழந்தை ஆறு வயதுடைய Millie Wyn Ginniver எனவும், உயிரிழந்த மற்றைய பெண் குழந்தையின் அத்தையான 22 வயதுடைய அன்னா வில்லயஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தையின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர்கள் பயணித்த கார் லொறியொன்றுடன் மோதி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) விபத்திற்குள்ளானது.

இந்நிலையில், விபத்து தொடர்பான சாட்சியங்களை பதிவுசெய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg