Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்நாடகாவில் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Published: 11:00 GMT, Jan 13, 2018 |
0 Comments
1077
This post was written by : Vithushagan
201801131452001697_Eight-killed-in-bus-accident-in-Karnataka_SECVPF

கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் இன்று அரசு பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

மாநில அரசு பேருந்தானது பெங்களூரிலிருந்து தரம்சாலாவிற்கு 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

ஹசன் மாவட்டம் சாந்திகிராமம் வழியாக சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் பக்கவாட்டு சுவரை தாண்டி கால்வாயில் விழுந்தது.

7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)