Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்து மோதி சிறுமி உயிரிழப்பு!

In இலங்கை
Published: 13:08 GMT, Jan 13, 2018 |
0 Comments
1046
This post was written by : Arul Jesu
road-accident-e1433562417751

அவிசாவளை – கண்டி வீதியில், பிந்தெனிய பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மற்றும் இரண்டு சிறுமிகள் மீது தனியார் பேரூந்து ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஏழு வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். மற்றைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் கேகாலை போனதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பேரூந்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)