Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களின் வெறுப்புக்கு அரசியல்வாதிகளின் மோசடிகளே காரணம்: அநுர

In இலங்கை
Updated: 04:06 GMT, Jan 14, 2018 | Published: 04:06 GMT, Jan 14, 2018 |
0 Comments
1086
This post was written by : Anojkiyan

மக்கள் அரசியல்வாதிகள் மீது கொண்டுள்ள வெறுப்புக்கு அவர்களின் மோசடிகளே காரணம் என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாரையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“அரசியல்வாதிகளின் மோசடிகள் காரணமாக மக்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய அரசியல் கலாசாரம் ஒன்றுக்காக மக்கள் சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg