Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக் போட்டி: வடகொரியா –தென்கொரியா மீண்டும் கலந்துரையாடல்

In உலகம்
Published: 04:58 GMT, Jan 14, 2018 |
0 Comments
1094
This post was written by : Suganthini

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் மற்றுமொரு கலந்துரையாடல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதாக, தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் பயோங்ஸாங் (Pyongchang) மாவட்டத்தில் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு, வடகொரியா அதன் செயற்றிறன் குழுவை அனுப்புவது தொடர்பாக தம்முடன் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளதாகவும், அவ்வமைச்சு கூறியுள்ளது.

எனவே, இக்கலந்துரையாடலில் தென்கொரியாவின் சார்பில், தென்கொரியாவின் துணை அமைச்சர் ஸான் ஹேய் சங் (Chun Hae-sung) தலைமையில் மூவரைக் கொண்ட குழு  ஈடுபடவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது தொடர்பாக, பணிநிலை மட்டப் கலந்துரையாடலை நடத்த வடகொரியா விரும்புவதாகவும், அவ்வமைச்சு கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)