Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசாரணை செய்ய சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு திறனில்லை: பவானி பொன்சேகா

In இலங்கை
Updated: 06:38 GMT, Jan 14, 2018 | Published: 06:23 GMT, Jan 14, 2018 |
0 Comments
1110
This post was written by : Risha
fffg

யுத்தத்துடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான திறனையோ நிபுணத்துவத்தையோ சட்டமா அதிபர் திணைக்களம் கொண்டிருக்கவில்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சட்டத்தரணி பவானி பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நிலைமாறு காலத்தில் நீதி என்ற தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள இனத்துவ ஆய்வுகளுக்கான கற்கை நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மிக முக்கியமாக சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமானதாக காணப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)