Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

என்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!! – ரஜினி

In இந்தியா
Published: 06:50 GMT, Jan 14, 2018 |
0 Comments
1065
icon_com
This post was written by : Arul Jesu
rajinikanth-30

“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று தனது பொங்கல் தின வாழ்த்துக்களை ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இன்று கொண்டாடப்பட்டுவரும் தைப்பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை இன்று தமிழ்நாட்டிலும் தமிழ் மக்கள் வாழும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தப் பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Rajini

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)