Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பப்புவா நியூகினியாவில் எரிமலை வெடிப்பு: இதுவரை 1,500 பேர் வெளியேற்றம்

In
Updated: 06:20 GMT, Jan 14, 2018 | Published: 06:19 GMT, Jan 14, 2018 |
0 Comments
1110
This post was written by : Suganthini
pap

அவுஸ்ரேலியா, பப்புவா நியூகினியாவின் கடோவர் தீவிலுள்ள எரிமலையொன்று வெடித்துள்ளதைத் தொடர்ந்து, இதுவரையில் ஆயிரத்து 500 பேர் வெளியேறியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூகினியாவின் கடோவர் தீவிலுள்ள 365 மீற்றர் உயரமான எரிமலை கடந்த ஜனவரி 5ஆம் திகதி வெடித்துள்ளதைத் சாம்பலைக் கக்கி வருகின்றது. இந்நிலையில், அம்மலையை அண்டி வசிக்கும் சுமார் 590 பேர் உடனடியாக வெளியேறியிருந்த நிலையில், தற்போது ஆயிரத்து 500 பேர் வெளியேறியுள்ளதாகவும்,   அதிகாரிகள்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, அவுஸ்ரேலிய அரசாங்கம் 19 ஆயிரத்து 775 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த மக்களுக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 26 ஆயிரத்து 274 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)