Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈராக்கில் மே 12இல் பொதுத்தேர்தல்!

In உலகம்
Published: 06:41 GMT, Jan 14, 2018 |
0 Comments
1118
This post was written by : Suganthini
iraq

ஈராக்கில் எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தவுள்ளதாக, பிரதமர் ஹைடர் அல் அபாடி அறிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தத் தேர்தலை நடத்த அந்நாட்டு நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லையெனவும், சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஈராக்கில் எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தவுள்ளதான அறிவித்தலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் விடுத்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஏற்கெனவே பிரதமராக இருந்த நூரி அல் மாலிகியைத் தோற்கடித்து, அபாடி வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் மே மாதம் நடைபெறும் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக, மாலிகியின் கட்சி அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)