Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்து தெரிவித்தார் ரஜினி

In சினிமா
Updated: 06:59 GMT, Jan 14, 2018 | Published: 06:59 GMT, Jan 14, 2018 |
0 Comments
1108
This post was written by : Kemasiya

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் முன்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குவிந்த ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த், ‘அனைவரும் சிறப்புடன் செழிப்பாக வாழ பொங்கல் வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளில் தனது இல்லத்தில் பொங்கல் நிகழ்வை சிறப்பாக கொண்டாடிய ரஜினிகாந்த், இந்து கலாச்சார முறைப்படி ஆடை அணிந்து தரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

fhjyj

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg