Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயத்தை மீட்டெடுப்போம்: விஷாலின் பொங்கல் வாழ்த்து

In சினிமா
Published: 07:21 GMT, Jan 14, 2018 |
0 Comments
1074
This post was written by : Kemasiya
vcx bxcx

விவசாயத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த தை திருநாள் அமைய வேண்டும் என நடிகர் விஷால் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே தனது ரசிகர்களுக்கு மேற்படி வாழ்த்தினை கூறியுள்ளார்.

“இந்த தைப்பொங்கல் விவசாயத்தை மீட்டெடுத்து, தமிழ் மக்கள் இல்லத்தை’ அத்தியாவசிய பொருட்களால் நிரப்பி, அனைவரது உள்ளத்தையும் மகிழ்ச்சியாக்கி, நல்லதை மட்டுமே வாரி வழங்க வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)