Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த சந்தனு குடும்பம்

In சினிமா
Updated: 08:38 GMT, Jan 14, 2018 | Published: 08:38 GMT, Jan 14, 2018 |
0 Comments
1195
This post was written by : Kemasiya

இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என சந்தனு தனது வாழ்த்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது இல்லத்தில் இடம்பெற்ற பொங்கல் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்ட சந்தனு  வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு டுவிட்டரின் ஊடாக வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில், சந்தனுவும் இன்று தனது வாழ்தினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

nmvnmvb jmnvhj

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg