Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றல்

In
Published: 08:41 GMT, Jan 14, 2018 |
0 Comments
1075
This post was written by : Suganthini
wales

வேல்ஸில் பாவனைக்குதவாத 1 லட்சத்து 32 ஆயிரத்து 115 பவுண்ட்ஸ் பெறுமதியான பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் வேல்ஸில் 100க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து வேல்ஸ் கவுன்ஸில் வர்த்தக அதிகாரசபை சோதனை நடத்தியது. இதன்போது, பாவனைக்குதவாத வகையில் காணப்பட்ட 4 ஆயிரத்து 391 பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் விளையாட்டுப் பொருட்கள், ஆடை வகைகள், காலணிகள், அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முற்பட்ட பொதுமக்களை எச்சரித்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் 39 தடவைகள் சோதனைகளை நடத்தியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)