Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகளுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார் சிவகார்த்திகேயன்

In சினிமா
Updated: 09:14 GMT, Jan 14, 2018 | Published: 09:08 GMT, Jan 14, 2018 |
0 Comments
1269
This post was written by : Kemasiya
xgbvxdfb

“அனைவருக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.

சிவகார்திகேயன் நடிகை நயன்தாரா ஆகியோர் நடித்த வேலைக்காரன் திரைப்படம் வெளிவந்துள்ள நிலையில், அடுத்து இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிகை தமன்னாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

cxvsdfgvfs

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)