Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்துடன் உறவை வலுப்படுத்த விரும்பும் வேல்ஸ்

In
Published: 09:08 GMT, Jan 14, 2018 |
0 Comments
1084
This post was written by : Suganthini
bre

பிரெக்சிற்றுக்குப் பின்னர், அயர்லாந்துடன் உறவை வலுப்படுத்த வேல்ஸ் முற்படுமென, வேல்ஸ் நிதிச் செயலாளர் மார்க் டிராக்போர்ட் (Mark Drakeford) தெரிவித்துள்ளார்.

பொருளாதார மாநாடு தொடர்பான கலந்துரையாடல் கில்லார்னியில் (Killarney) நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில் வர்த்தகம், அரசியல், சட்டம், மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமை ஆகியவற்றின் பாதக நிலைமை தொடர்பாக இக்கலந்துரையாடலில் கவனஞ்செலுத்தப்பட்டது.

பிரெக்சிற்றுக்குப் பின்னரும் கூட, அயர்லாந்துடனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனும் ஆழமான உறவை வலுப்படுத்த வேல்ஸ் அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். இந்நிலையில், சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்பு நிலைத்திருக்க வேண்டுமெனவும், அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)