Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல்விழா!

In இலங்கை
Published: 10:00 GMT, Jan 14, 2018 |
0 Comments
1123
This post was written by : Ravivarman

மன்னாரில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பொங்கல்விழா கொண்டாடப்பட்டதோடு, சிறப்பு திருப்பலியும் இடம்பெற்றது.

குறித்த பொங்கல் விழா மற்றும் சிறப்பு திருப்பலியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், எனப் பல்வேறு இடங்களிலும் பொங்கல்விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 2 1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)