Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய காஜல்

In சினிமா
Updated: 09:38 GMT, Jan 14, 2018 | Published: 09:38 GMT, Jan 14, 2018 |
0 Comments
1065
This post was written by : Kemasiya

“உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்.பண்டிகையோடு அனைவருக்கும் இந்த ஆண்டு ஆரோக்கியமாக அமையட்டும்.”  என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவரும் காஜல் தனது ரசிகர்களுக்கு மேற்படி வாழ்த்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

zxcvzxcv

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg