Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிமியர் பேட்மிண்டன் லீக்: ஹைதராபாத் ஹண்டர்ஸ் – பிளாஸ்டர்ஸ் பலப்பரீட்சை

In விளையாட்டு
Published: 09:34 GMT, Jan 14, 2018 |
0 Comments
1033
This post was written by : Risha
1515673507-PBL

பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் அஹமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்சை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஹைதராபாத் ஹண்டர்ஸ் – பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

3ஆவது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்போட்டிகள் சென்னை, கௌஹாத்தி, டெல்லி, லக்னோ, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)