Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்வையற்றோர் உலகக்கிண்ண கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

In விளையாட்டு
Updated: 09:43 GMT, Jan 14, 2018 | Published: 09:43 GMT, Jan 14, 2018 |
0 Comments
1095
This post was written by : Risha

பார்வையற்றோர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

டுபாயில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான லீக் போட்டி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

நேற்யை போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து, 227 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.4 ஓவர்களில் 227 ஓட்டங்களை பெற்று 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg