Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய்சேதுபதி மீண்டும் பொலிஸ் வேடத்தில்

In சினிமா
Updated: 11:17 GMT, Jan 14, 2018 | Published: 11:17 GMT, Jan 14, 2018 |
0 Comments
1131
This post was written by : Kemasiya

 நடிகர் விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கும் திரைப்படம் ஒன்றில் மீண்டும் பொலிஸ் வேடத்தில் நடக்கிறார்.

கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது படங்களை தெரிவு செய்யும் விஜய் சேதுபதியின் இப்படமும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறனர்.

மேலும் இப்படத்தில் சிம்பு, ஜோதிகா, பகத்பாசில் ஆகியோரும் நடிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg