Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணு ஒப்பந்தத்தை குறைத்துமதிப்பிட்ட அமெரிக்காவுக்குத் தோல்வி – ஈரான்

In உலகம்
Published: 09:53 GMT, Jan 14, 2018 |
0 Comments
1125
This post was written by : Suganthini

ஈரானின் அணுசக்தித் திட்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டுத் தோல்வியடைந்துள்ளதாக, ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சிச் சேவையொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தோன்றி உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றியபோது, ‘ஈரானின் அணுசக்தித் திட்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டு, ஈரான் மற்றும் முக்கிய வல்லரசு நாடுகளுக்கிடையில் அமெரிக்கா தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், இந்த அணுசக்தித் திட்ட ஒப்பந்தம் ஈரானுக்குப் பாரிய வெற்றியாகும்’ என்றார்.

‘ஈரானின் அணுசக்தித் திட்ட ஒப்பந்தம் தொடர்பாக, இனிமேல் எந்தவித  பேச்சுவார்த்தையும்  நடைபெறமாட்டாது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)