Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிதி அமைச்சின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி விரைவில் முடிவு: மஹிந்த

In இலங்கை
Updated: 10:00 GMT, Jan 14, 2018 | Published: 10:45 GMT, Jan 14, 2018 |
0 Comments
1149
This post was written by : Ravivarman

பெண்கள் மதுபான விற்பனை மற்றும் கொள்வனவில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் சட்டம் உருவாக்கியமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட அறிவிப்பொன்றை விடுக்கத் தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டிருந்த நேரத்தை நீடிப்பதற்கு நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் கொள்கைக்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் ஓரிரு தினங்களில் இது தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட அறிவிப்பொன்றை நாட்டு மக்களுக்கு விடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg