Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேலிய பிரதமர் இந்தியா வருகை!

In இந்தியா
Updated: 11:20 GMT, Jan 14, 2018 | Published: 11:20 GMT, Jan 14, 2018 |
0 Comments
1101
This post was written by : Arul Jesu

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவுக்கு  வருகைதந்துள்ளார்.

130 வணிகப் பிரதிநிதிகளுடன் ஆறு நாள் பயணமாக வருகை தந்துள்ள ஸ்ரேலிய பிரதமரை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியும், ஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் இருநாட்டு வர்த்தக நடவடிக்கைக்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான  விடயங்களைப் பற்றி ஆலோசிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேலிய பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg