Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலை வெடிக்கும் அபாயம்!

In உலகம்
Updated: 11:04 GMT, Jan 14, 2018 | Published: 11:04 GMT, Jan 14, 2018 |
0 Comments
1139
This post was written by : Suganthini

பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலை வெடிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அம்மலையை அண்டியுள்ள 2 கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த எரிமலை குமுறும் சத்தம் காணப்படுவதுடன், எரிமலை வெடித்தால் அதன் சாம்பல் காற்றில் கலக்கும் அபாயம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறிருக்க, மயோன் எரிமலை கடந்த 1841ஆம் ஆண்டு வெடித்தபோது, ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த 2014ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது, ஆயிரக்கணக்கானோர் தமது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg