Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம்

In சினிமா
Updated: 11:46 GMT, Jan 14, 2018 | Published: 11:46 GMT, Jan 14, 2018 |
0 Comments
1098
This post was written by : Kemasiya

பாகுபலி படத்தை தொடர்ந்து சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.

இவருடன் இணைந்து ஹர்த்தா ஹபூர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இடம்பெற்றுவருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ராதா கிருஷ்ண குமார் இயக்கும் புதிய படத்திலும் பிரபாஸ்  நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg