Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெருவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

In உலகம்
Published: 11:27 GMT, Jan 14, 2018 |
0 Comments
1064
This post was written by : Suganthini
earth

பெருவில் 6.7 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)
ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

பெருவின் தெற்குப் பிராந்தியமான அரேகீப்பா   (Arequipa) பகுதியிலேயே, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன்போது, சிறிதளவில் சேதம் ஏற்பட்டதாகவும், ஆனால், இதில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக எந்த விவரமும் வெளியாகவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)