Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்!

In இலங்கை
Published: 16:45 GMT, Jan 14, 2018 |
0 Comments
1075
This post was written by : Ravivarman
IMG_8472

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வேட்பாளரான சூசை சந்தான் என்பவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இரவு அவரது வீட்டிற்குச் சென்ற இனம் தெரியாதவர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு,  வீட்டினுள் வெடியினைக் கொழுத்திப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட போதும், அச்சந்தர்ப்பத்தில் பொலிஸார் வரவில்லையென பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் நேற்று காலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வேட்பாளர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மாந்தை மேற்கு, ஆட்காட்டிவெளி வட்டாரம் 6 இல், தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் கீழ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_8473 IMG_8470

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)