Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மன் அமைச்சர் – ஜோர்டான் மன்னர் சந்திப்பு

In ஐரோப்பா
Published: 07:12 GMT, Jan 15, 2018 |
0 Comments
1118
This post was written by : Suganthini
german

ஜேர்மன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கிடையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக, ஜேர்மன் பாதுகாப்பு   அமைச்சர் ஒர்சுலா வொன் டெர் லைய்னும் (Ursula Von der Leyen) ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் கலந்துரையாடியுள்ளனர்.

ஜோர்டானுக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர், ஜோர்டான் மன்னரை, ஜோர்டான் தலைநகரான அம்மானில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இருநாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.  குறிப்பாக, ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இவர்கள் இருவரும் கூடிய கவனம் செலுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், ஜோர்டானிலுள்ள ஜேர்மன் படை வீரர்கள் தங்கியுள்ள அல் அஷ்ராத் படைத்;தளத்துக்கும் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர்  நேற்றுமுன்தினம்   விஜயம் செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg