Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா –இஸ்ரேல் இடையே ஒன்பது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது

In இந்தியா
Updated: 03:29 GMT, Jan 16, 2018 | Published: 03:29 GMT, Jan 16, 2018 |
0 Comments
1155
This post was written by : Kemasiya

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே ஒன்பது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இஸ்ரேல் பிரதமர் மற்றும் இந்தியப் பிரதமருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஹோமியோபதி, மருத்துவ உற்பத்தி, விவசாயம், திரைப்படத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், சைபர்துறை உள்ளிட்ட ஒன்பது முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான தனது ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகுவிற்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று நெதன்யாகு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்மை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg