Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் மத்திய அமைச்சர் ரகுநாத் ஜா காலமானார்

In இந்தியா
Updated: 10:25 GMT, Jan 16, 2018 | Published: 07:39 GMT, Jan 16, 2018 |
0 Comments
1171
This post was written by : Kemasiya

முன்னாள் மத்திய அமைச்சர் ரகுநாத் ஜா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) காலமானார்.

கடந்த (ஜனவரி) 13ஆம் திகதி டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்கள் செயலிழந்த நிலையில் நேற்று காலை 3.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி காலமானார்.

இவரின் மறைவிற்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரகுநாத் ஜாதவ், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சிக்காலத்தில் கனரக தொழிற்சாலைக்கு பொறுப்பாகவும், அமைச்சரவையின் இணையமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg