Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு!

In இலங்கை
Updated: 07:37 GMT, Jan 16, 2018 | Published: 07:31 GMT, Jan 16, 2018 |
0 Comments
1055
This post was written by : Risha

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொம்மாதுறை பகுதி வீடொன்றிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) மாலை சிறுமியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் கந்தலிங்கம் ரெஸ்மியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அவரது உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg