Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் சுமார் 500 அறுவைச்சிகிச்சைகள் தாமதம்

In
Updated: 10:15 GMT, Jan 16, 2018 | Published: 10:15 GMT, Jan 16, 2018 |
0 Comments
1109
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்திலுள்ள வைத்தியசாலைகளில் கடந்த வாரம் சுமார் 500 அறுவைச் சிகிச்சைகள் பிற்போடப்பட்டதாக, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் பரவிவரும் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, நோயாளர்களுக்கான அறுவைச் சிசிச்சைகளை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிற்போடப்பட்ட அறுவைச் சிகிச்சை நோயாளர்களுக்கு, மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான திகதி வழங்கப்படுமெனவும், அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, ஸ்கொட்லாந்திலுள்ள வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் நியமங்களுக்கு நோயாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி வருமெனவும், அவர்கள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg