Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சகல பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணினிகள்: அகிலவிராஜ்!

In இலங்கை
Updated: 14:15 GMT, Jan 16, 2018 | Published: 14:15 GMT, Jan 16, 2018 |
0 Comments
1099
This post was written by : Ravivarman

சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களுக்கு மடிக்கணினிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான மடிக்கணினிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். சர்தேச ரீதியில் தற்போது பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் நவீன தொழில் நுட்பமாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நடவடிக்கைகளை இலங்கையிலும்

முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அகிலவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg