Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனம் தெரியாதவர்களினால் கடைக்குத் தீ வைப்பு!

In இலங்கை
Updated: 15:03 GMT, Jan 16, 2018 | Published: 15:15 GMT, Jan 16, 2018 |
0 Comments
1122
This post was written by : Ravivarman

புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி, ரஹ்மத் கிராமத்தில் உள்ள சிறிய கடையொன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இனம் தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளரினால் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதல் நடத்திய இளைஞனைக் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய தகராறு ஒன்றின் காரணமாக மேற்படி தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg