Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோவில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவ பெருந்தொகை நிதியொதுக்கீடு!

In கனடா
Updated: 08:22 GMT, Jan 17, 2018 | Published: 08:18 GMT, Jan 17, 2018 |
0 Comments
1054
This post was written by : Anojkiyan

நடப்பு ஆண்டில் ஒன்ராறியோவில் புதிய பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவ சுமார் 700 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதி, 39 புதிய பாடசாலைகள், 40 பாடசாலைகள் மறுசீரமைப்பு அத்துடன் 2,700 புதிய உரிமம் பெற்ற நான்கு வயது வரையிலான சிறுவர் பராமரிப்பு வசதிகளிற்கும் பகிரப்படவுள்ளது.

மேலும், எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் பாடசாலைகள் மற்றும் ஏனைய பொது இடங்களில் 45,000 புதிய உரிமம்பெற்ற இடங்களை உருவாக்க 1.6 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg