Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

40 ஆண்டுகால சேவையை பூர்த்திசெய்த 4 ஹெலிகொப்டர்கள்

In
Updated: 10:44 GMT, Jan 17, 2018 | Published: 10:44 GMT, Jan 17, 2018 |
0 Comments
1159
This post was written by : Suganthini

பிரித்தானியாவில் 40 ஆண்டுகாலமாக சேவையில் ஈடுபட்டுவந்த நான்கு ராணுவக் ஹெலிகொப்டர்கள் பிரியாவிடைப் பயணத்தில் ஈடுபட்டுள்ளன.

பிரியாவிடை பயணத்தையொட்டி குறித்த ஹெலிகொப்டர்களும் நேற்று (செவ்வாய்க்கிழமை) லண்டனின் முக்கிய அடையாளமாக விளங்கும் Tower பாலத்துக்கு மேலாகவும் முக்கிய இடங்கள் மற்றும் ராணுவத் தளங்களிலும் தமது நினைவுப் பயணத்தை மேற்கொண்டன.

ஹம்ஷையர்  (Hampshire) பகுதியிலுள்ள ரோயல் விமானப்படைத் தளத்திலிருந்து சேவையை முன்னெடுத்துவந்த ஹெலிகொப்டர்களே தமது சேவையை நிறைவுசெய்துள்ளன.

குறித்த ஹெலிகொப்டர்கள் கடந்த நான்கு தசாப்த காலமாக போர்க்களத்தில் உளவு பார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg