Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெயின் தேவாலயத்தில் ஆசி பெற்ற செல்லப்பிராணிகள்!

In ஐரோப்பா
Updated: 07:58 GMT, Jan 18, 2018 | Published: 07:58 GMT, Jan 18, 2018 |
0 Comments
1119
This post was written by : Risha

புனித அந்தோனியார் தினமான நேற்று (புதன்கிழமை) ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டிலுள்ள தேவாலயமொன்றில் செல்ல பிராணிகள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் என்பன தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, புனித நீர் தெளித்து ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன.

தங்களது செல்லப் பிராணிகள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, செல்லப் பிராணிகள் இந்த சடங்கில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

செல்லப் பிராணிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வு, ஸ்பெயினிலுள்ள கத்தோலிக்கர்கள் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg