Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொறொன்ரோ பாடசாலை கத்திக்குத்து சம்பவம்: 16 வயது சிறுமி கைது!

In கனடா
Updated: 09:59 GMT, Jan 18, 2018 | Published: 09:59 GMT, Jan 18, 2018 |
0 Comments
1070
This post was written by : Anojkiyan

ரொறொன்ரோ-பிக்கரிங் உயர்தர பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், 16 வயது சிறுமியொருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பிலான உண்மையான குற்றவாளி மிக விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸார் மேலும்

பிக்கரிங்கில் உள்ள பைன் றிட்ஜ் இரண்டாம் நிலை பாடசாலையில், நேற்று (புதன்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளது.

இதன்போது கத்திக்குத்துக்கு இலக்கான இரு பெண்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பவத்தில் தலையிட முயன்ற பெண் ஆசிரியர் ஒருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg