Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவே முழுமையாக தெரிந்து வைத்துள்ளார்: வைகோ

In இந்தியா
Published: 11:27 GMT, Jan 18, 2018 |
0 Comments
1110
This post was written by : Kemasiya
xzvdzx

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, உடனிருந்த சசிகலாவிற்குதான் அனைத்து உண்மைகளும் தெரியும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) ஊடவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் அநாகரிகமாக பேசி வருகிறார். ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் அதனுடைய சூழல் பற்றி தெரியவரும். 54 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன், 5 வருடம் சிறையில் இருந்துள்ளேன். ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய சசிகலாவின் சகோதரன் திவாகர், அப்பல்லோ மருத்துவமனை தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது எனக் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதில் வழங்கும் முகமாகவே வைகோ மேற்படி கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg