Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்குடா கல்வி வலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா

In இலங்கை
Updated: 12:16 GMT, Jan 18, 2018 | Published: 12:16 GMT, Jan 18, 2018 |
0 Comments
1084
This post was written by : Risha

மட்டக்களப்பில் கல்குடா கல்வி வலயத்தினால் “மதங்களுக்கிடையிலும் கலாசாரங்களுக்கிடையிலுமான விழாக்களைக் கூட்டாகக் கொண்டாடுதல்” திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா செங்கலடி மத்திய கல்லூரி வளாகத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சாமினி ரவிராஜ் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

நான்கு மதப் பெரியார்களின் ஆசியுரையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மாணவர்கள் பங்கேற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.

7

6

8

5

1

2

3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg