Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திடீரென சரிந்து விழுந்த மின்கம்பம்

In இலங்கை
Updated: 12:36 GMT, Jan 18, 2018 | Published: 12:35 GMT, Jan 18, 2018 |
0 Comments
1074
This post was written by : Risha

வவுனியாவில் கடந்த ஆண்டு திறந்துவைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தில் இருந்த மின்கம்பம் ஒன்று நேற்று(புதன்கிழமை) திடீரென சரிந்து விழுந்துள்ளது.

எனினும் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேற்படி பேரூந்து நிலையம் சுமார் 195 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டு ஒரு வருடமான நிலையில் இவ்வாறு நடந்துள்ளது.

இங்கு பேரூந்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டு 17 நாட்களே கடந்துள்ள நிலையில் கட்டுமானப் பணிகளின் தரம் பற்றிய சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg