Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதயங்க வீரதுங்கவின் சொத்து விபரங்கள் அறிவிப்பு!

In இலங்கை
Updated: 16:29 GMT, Jan 18, 2018 | Published: 15:27 GMT, Jan 18, 2018 |
0 Comments
1234
This post was written by : Ravivarman

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளின் பின்னர் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது 8 வங்கிக்கணக்குகள் பரிசோதனை செய்த பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிக் விமான கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg