Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்து- ஐவர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 06:03 GMT, Jan 19, 2018 | Published: 06:03 GMT, Jan 19, 2018 |
0 Comments
1226
This post was written by : Elakkiya

மெக்சிகோவின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கன்சாஸ் நகரிலிருந்து பயணித்த சரக்கு ரயிலே மெக்சிகோவின் மிகப்பெரிய நகராட்சிப் பகுதியான கடேபெக்கில் (Ecatepec) நேற்று (வியாழக்கிழமை) தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது தாறுமாறாக கவிழ்ந்த ரயில் பெட்டிகளில் ஒன்று அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிக்குள் வேகமாக மோதியதில் ஐவர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தற்போது மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் விசாணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg