Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஓபன்: நான்காம் சுற்றுக்கு முன்னேறினார் டிமிட்ரோவ்

In டெனிஸ்
Updated: 09:46 GMT, Jan 19, 2018 | Published: 09:46 GMT, Jan 19, 2018 |
0 Comments
1124
This post was written by : Sujitharan

உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவ் (DIMITROV), அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இறுதி 16 வீரர்கள் மோதும் நான்கம் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்,

இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் போட்டியில், 32ஆம் நிலையிலுள்ள ரஸ்யாவின் அண்ட்ரே ருபெல்வ் (ANDREY RUBLEV) வை வீழ்த்திய டிமிட்ரோவ், அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இரு வீரர்களும் சமபலத்தை வெளிப்படுத்திய போதிலும், டிமிட்ரோவ் 6-3 4-6 6-4 6-4  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இறுதி 16 வீரர்கள் மோதவுள்ள நான்காம் சுற்றுப் போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார்.


 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg