Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

15 வயது இளம் வீராங்கனையின் கனவு கலைந்து போனது

In டெனிஸ்
Updated: 11:22 GMT, Jan 19, 2018 | Published: 11:22 GMT, Jan 19, 2018 |
0 Comments
1167
This post was written by : Sujitharan

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த, 15 வயது உக்ரைன் வீராங்கனையின் வெற்றிப் பயணம் சக நாட்டு வீராங்கனையினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் சுற்றுப் போட்டியில், உலகின் நான்காம் நிலை வீராங்கனையான உக்ரைனின் ஸ்விட்டோலினா (Svitolina), 15 வயதான சக நாட்டு வீராங்கனை கொஸ்டியாக்கை (Kostyuk) எதிர்கொண்டார்.

உலக தரவரிசையில் இடம்பெற்றிராத 15 வயதான கொஸ்டியாக், முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றிந்தமையினால் அவர் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்தது.

எனினும்இ இந்த போட்டியில்இ கடும் ஆதிக்கம் செலுத்திய ஸ்விட்டோலினா, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக இலகுவாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg