Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறட்சியால் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு!

In இலங்கை
Updated: 11:49 GMT, Jan 19, 2018 | Published: 11:49 GMT, Jan 19, 2018 |
0 Comments
1099
This post was written by : Anojkiyan

வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் இரண்டு இலட்சத்து 57 ஆயிரத்து 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம், குருணாகலை, அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 80 ஆயிரத்து 983 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

இதில் அதிகமாக, புத்தளம் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 782 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து ஆயிரத்து 530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தின் மக்களுக்கு நீர் பவுசர் ஊடாக குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg