Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்டைதீவு கடலில் மிதந்துவந்த மர்ம மரப்பெட்டி!

In இலங்கை
Updated: 14:38 GMT, Jan 19, 2018 | Published: 14:38 GMT, Jan 19, 2018 |
0 Comments
1117
This post was written by : Anojkiyan

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பது மர்மாகவே உள்ள நிலையில், அதில் ஆயுதங்கள் காணப்படலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடலில் மிதந்து வந்த இப்பெட்டி தொடர்பாக மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் குறித்த பெட்டியினை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இப்பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை தற்போது ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

001Ousmane-Sembene-Retrospective-Senegal-Film-Festival-Event-Stills-15

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg