Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரச போக்குவரத்துக்களின் கட்டண அதிகரிப்பு

In இந்தியா
Updated: 04:47 GMT, Jan 20, 2018 | Published: 04:47 GMT, Jan 20, 2018 |
0 Comments
1124
This post was written by : Kemasiya

தமிழகத்தில் அரச போக்குவரத்துகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டண உயர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நள்ளிரவு முதல் அமுழுக்கு வந்துள்ளது.

இதன்படி சாதாரண பேரூந்துகளுக்கான கட்டண உயர்வு 5ரூபாயில் இருந்து 6ரூபாவாகவும், விரைவு பேரூந்துகளின் கண்டணம் 17ரூபாவில் இருந்து 24ரூபாவாகவும், சொகுசு பேரூந்துகளின் கட்டணம் 18ரூபாவில் இருந்து 27ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று  அதி நவீன சொகுசு பேரூந்து 21 இல் இருந்து 33 ரூபாவாகவும், குளிர்சாதன பஸ் 27 இல் இருந்த 42 ஆகவும்  உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏனைய பஸ்களுக்கும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கட்டண அதிகரிப்பானது 6 ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg