Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதிக்கு ஆயுத விற்பனையை நிறுத்திய ஜேர்மன்

In ஐரோப்பா
Published: 09:34 GMT, Jan 20, 2018 |
0 Comments
1071
This post was written by : Suganthini
wep

சவுதி அரேபியாவுக்கு, ஜேர்மன் ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான உரிமங்கள் இனிமேல் விநியோகிக்கப்பட மாட்டாதெனவும், ஜேர்மனிய அரசாங்கப் பேச்சாளர் ஸ்ரெஃபன் சைபேர்ட் (Steffen Seibert) நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச், யேமனில் சவுதி அரேபியா தலைமையில் மோதல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையில் 13 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg